வெறிச்சோடிய மீன் மார்க்கெட்


வெறிச்சோடிய மீன் மார்க்கெட்
x

வேலூர் மீன் மார்க்கெட் வெறிச்சோடியது.

வேலூர்

வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மீன், இறைச்சி வாங்குவதற்காக அசைவ பிரியர்கள் அதிகமாக வருவது வழக்கம். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் அசைவப் பிரியர்கள் இன்றி மீன் மார்க்கெட் வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.


Next Story