இறைச்சி கடையில் தீ விபத்து


இறைச்சி கடையில் தீ விபத்து
x

இறைச்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் குப்பக்காடு பகுதியில் உள்ள காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு தீ பிடித்தது. இது அருகில் இருந்த ஒரு இறைச்சி கடைக்கும் பரவியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு படை வீரா்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த மேஜை, இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.


Related Tags :
Next Story