டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயிலில் தீ விபத்து


டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயிலில் தீ விபத்து
x

சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு விரைவு ரெயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது


சென்னை,

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு விரைவு ரெயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. தெலுங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்தபோது ஏசி பெட்டியின் சக்கரத்தில் திடீரென தீ பிடித்தது.

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்பானை கொண்டு தீ அணிக்கப்பட்டதை தொடர்ந்து ரெயில் மீண்டும் புறப்பட்டது. தீ விபத்து காரணமாக ரெயில் 30 நிமிடங்கள் தாமதாமாக சென்னை வந்துகொண்டிருக்கிறது.


Next Story