தேசிய கொடி வர்ணத்தில் மிளிர்ந்த கோட்டை


தேசிய கொடி வர்ணத்தில் மிளிர்ந்த கோட்டை
x

இந்திய திருநாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட, சிப்பாய் புரட்சி நடந்த வேலூர் கோட்டை அகழி சுற்று சுவர் மீது, தேசிய கொடி வண்ணத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு மிளிர்வதை படத்தில் காணலாம்.

வேலூர்

76-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, இந்திய திருநாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட, சிப்பாய் புரட்சி நடந்த வேலூர் கோட்டை அகழி சுற்று சுவர் மீது, தேசிய கொடி வண்ணத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு மிளிர்வதை படத்தில் காணலாம்.


Next Story