பாலத்தின் சுவரில் ஏறி நிற்கும் லாரி


பாலத்தின் சுவரில் ஏறி நிற்கும் லாரி
x

பாலத்தின் சுவரில் ஏறி நிற்கும் லாரி

மதுரை

திருச்சியில் இருந்து மதுரைக்கு சிமெண்டு மூடைகளை ஏற்றிக்ெகாண்டு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி கொட்டாம்பட்டி அருகே கோட்டைப்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி பாலத்தில் மோதி அதன் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி தப்பினார்.


Related Tags :
Next Story