புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

கல்லங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி (வயது 53) என்பவர் அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story