புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள்  விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்ற குளித்தலை புதுக்கோர்ட் தெருவை சேர்ந்த பிரிட்டோலாரன்ஸ் (வயது 43) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கடையில் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story