கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழி


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழி
x

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதி மொழியினை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்ட போது எடுத்தப்படம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதி மொழியினை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்ட போது எடுத்தப்படம். இதில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தேன்மொழி, மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, தாட்கோ மேலாளர் ஏழுமலை மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story