கோவையில் பிரதமர் மோடியை புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு


கோவையில் பிரதமர் மோடியை புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு
x

பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிக்கப்பட்டன

கோவை.

பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய மாடல் தலைவரே என்ற வாக்கியங்களுடன் கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிக்கப்பட்டன. இரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் அருகில் தேசிய மாடல் போஸ்டர் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜகவினர் ஒட்டிய போஸ்டரில் உலகம் உற்று நோக்கும் தேசிய மாடல் தலைவனே என பிரதமரை குறிப்பிட்டுள்ளனர். குடும்ப அரசியல் திராவிட மாடல் எனவும் ஜனநாயக அரசியல் தேசிய மாடல் என்ற வாக்கியங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் பாஜகவினர் போஸ்டர் கிழிக்கபட்டன.


Next Story