போதை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது


போதை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது
x

போதை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் டவுன் போலீசார் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாத்திமனை பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் கூட்டமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது பெட்டி கடையில் போதை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் ஆதில்அகமது (வயது 30) என்பவரை கைது செய்து, கடையில் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story