வீட்டிற்குள் நுழைந்த பாம்பு


வீட்டிற்குள் நுழைந்த பாம்பு
x

மடத்துப்பட்டி தெருவில் வீட்டிற்குள் பச்சை பாம்பு நுழைந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டி தெருவில் வீட்டிற்குள் பச்சை பாம்பு நுழைந்தது. அதனை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story