கோவிலுக்குள் புகுந்த பாம்பு சிக்கியது


கோவிலுக்குள் புகுந்த பாம்பு சிக்கியது
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்குள் புகுந்த பாம்பு சிக்கியது

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு சக்கரத்தாழ்வார் சன்னதி அருகே பாம்பு செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்து பக்தர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறை அதிகாரி அந்தோணி குருசாமி , தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் கருவியுடன் கோவிலுக்குள் புகுந்திருந்த பாம்பை பிடித்து சென்றனர்.


Next Story