மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்ற வாலிபர் கைது


மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்ற வாலிபர் கைது
x

திசையன்விளையில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை-உடன்குடி ரோடு முருகேசபுரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளை பூவன்விளையை சேர்ந்த இசக்கிமுத்து மகன் சுந்தரேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story