ரேஷன் அரிசி ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து

ரேஷன் அரிசி ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து
x

ரேஷன் அரிசி ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து

திருப்பூர்

பல்லடம்

பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் அய்யம்பாளையம் வழியாக ரேஷன் அரிசி பாரம் ஏற்றிய வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரியவந்ததும் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். அப்போது கவிழ்ந்து கிடந்த வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது. எனவே அந்த வாகனம் ரேஷன் அரிசி கடத்தி வந்த வாகனமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story