புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது


புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்தாம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், நேற்று முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு கிராமத்தை சேர்ந்த குமாரி(வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story