ஆணைக்கல்பட்டி பகவதி அம்மன் கோவில் தேர் வீதி உலா


ஆணைக்கல்பட்டி பகவதி அம்மன் கோவில் தேர் வீதி உலா
x

ஆணைக்கல்பட்டி பகவதி அம்மன் கோவில் தேர் வீதி உலா நடைபெற்றது.

திருச்சி

காட்டுப்புத்தூரை அடுத்த ஆணைக்கல் பட்டியில் பகவதி அம்மன் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருத்தேர் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து சாமி குடிபுகுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story