மின்விளக்குகள் அலங்காரத்தில் அப்துல்கலாம் மணிமண்டபம்


மின்விளக்குகள் அலங்காரத்தில் அப்துல்கலாம் மணிமண்டபம்
x

குடியரசு தின விழாவை முன்னிட்டு மின்விளக்குகள் அலங்காரத்தில் அப்துல்கலாம் மணிமண்டபம் காட்சியளித்தது.

ராமநாதபுரம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மணிமண்டப கட்டிடம் நேற்று இரவு மின்விளக்கு அலங்காரத்தில் பிரகாசமாக இருந்த காட்சி.


Related Tags :
Next Story