அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு


அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு
x

திசையன்விளையில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை பழைய பஸ் நிலைய சந்திப்பில் காமராஜர் சிவாஜி பொதுநல இயக்கம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு பொதுநல இயக்க தலைவர் சிவாஜி முத்துகுமார் மாலை அணிவித்து விளக்கேற்றி வைத்தார். இதில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story