விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு பிரசாரம்


விபத்தில்லா தீபாவளி குறித்து  விழிப்புணர்வு பிரசாரம்
x

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் போடியில் நடந்தது

தேனி

போடி தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். அப்போது விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.


Related Tags :
Next Story