கல்விசார் நிலைக்குழு கூட்டம்


கல்விசார் நிலைக்குழு கூட்டம்
x

நெல்லை பல்கலைக்கழகத்தில் கல்விசார் நிலைக்குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 53-வது கல்விசார் நிலைக்குழு கூட்டம் துணைவேந்தர் பிச்சுமணி தலைமையில் நடந்தது. இதில் மாற்றியமைக்கப்பட்ட பல்கலைக்கழக துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் பாடத்திட்டங்கள், புதிய சான்றிதழ் படிப்புகள் மற்றும் புதிய படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. விவாதத்திற்கு பின் அனைத்து முடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story