ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x

ராணிப்பேட்டையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, ஊழல் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத்‌ துறை அலுவலர்களும் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story