வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு


வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
x

மேல்விஷாரம் நகராட்சியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி சார்பில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு நகர மன்ற தலைவர் எஸ்.டி. முகமது அமீன், நகராட்சி ஆணையாளர் பரந்தாமன் ஆகியோர் தலைமையில் நகராட்சி வளாகத்தில் உறுதிமொழி எடுத்தனர். இதில் நகர மன்ற துணைத் தலைவர் குல்சார் அஹமத், நகராட்சி ஊழியர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story