விபத்துகளை தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் சாயம் பூச்சு


விபத்துகளை தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் சாயம் பூச்சு
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விபத்துகளை தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் சாயம் பூசப்படட்து.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு பக்தர்களால் நேர்த்திகடனாக வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான கோவில் மாடுகள் சாலைகளிலும், தெருக்களிலும் சுற்றுகிறது. இந்த மாடுகளால் இரவு நேரங்களில் காரைக்குடி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். இதனால் விபத்துகளை தடுக்கும் வகையில் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் வண்ண சாயங்கள் பூசப்பட்டது.


Next Story