ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல்  சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீரைசாத்து கிராமத்தில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடந்தது.

வேலூர்

காட்பாடி

கீரைசாத்து கிராமத்தில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடந்தது.

காட்பாடி தாலுகா கீரைசாத்து கிராமத்தில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் 70 பேர் கலந்துகொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதில் தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களது மனுக்களுக்கு அங்கேயே தீர்வு காணப்பட்டது.

Next Story