மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
சுரண்டை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.
சுரண்டை:
சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் அனைத்து இளங்கலை மற்றும் இளம் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 2 கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு இன்னும் ஒரு சில இடங்களே இருப்பதால் தகுதி உடைய மாணவ-மாணவிகள் 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் 3-வது கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
இந்த தகவலை கல்லூரி முதல்வர் பீர்கான் தெரிவித்து உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire