மாணவர் சேர்க்கை


மாணவர் சேர்க்கை
x

பகீரதன் மெட்ரிக்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ரத்தினகிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.பி.குருபரன், நிர்வாகி பி.கெஜலட்சுமி, முதல்வர் எஸ்.தெய்வநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story