அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x

நெல்லை டவுனில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நெல்லை டவுன் வாகையடிமுனையில் நடந்தது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கி பேசினார்.கூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story