சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் வருகை - அதிகரிக்கும் பரபரப்பு


சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் வருகை - அதிகரிக்கும் பரபரப்பு
x

சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில்ன் மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது. 10 மணிக்கு கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் கூட்டத்தொடர் நடைபெறும் தலைமை செயலகத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் அமர்வாரா? இல்லையா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது. அந்த கேள்விக்கு இன்னும் சற்று நேரத்தில் விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story