ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் என்ஜினீயர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், காண்ட்ராக்டர்கள், லாரி உரிமையாளர்கள், மனைத்தொழில் முனைவோர், பத்திர எழுத்தர்கள் மற்றும் அனைத்து கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அமைப்பினை பற்றி விவரித்து நோக்கத்தினையும், குறிக்கோளையும் விளக்கி பேசினர். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் அருஞ்சுனை ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story