ஒவ்வொன்றையும் கேட்டு செய்வதற்கு பதிலாக அதிமுகவை பாஜகவோடு இணைத்து விடலாம் - கே.பாலகிருஷ்ணன்


ஒவ்வொன்றையும் கேட்டு செய்வதற்கு பதிலாக அதிமுகவை பாஜகவோடு இணைத்து விடலாம் - கே.பாலகிருஷ்ணன்
x

ஒவ்வொன்றையும் கேட்டு செய்வதற்கு பதிலாக அதிமுகவை பாஜகவோடு இணைத்து விடலாம் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

ஒவ்வொரு விஷயத்தையும் பாஜகவிடம், அதிமுக கேட்டு செய்வதற்கு பதிலாக அதிமுகவை பாஜகவோடு இணைத்து விடலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து தேர்தல் ஆணையம் தான் பொறுப்பாக முடியும் என்றார்.

அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் இதுவரை தீரவில்லை என்றும், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.


Next Story