ஏ.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு


ஏ.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஏ.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிற்சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஜி. பாபு தலைமை தாங்கினார். பஞ்சாலை தொழிற்சங்க தலைவர் பி. பரமராஜ், நகரச் செயலாளர் சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் ஆட்டோ தொழிற்சங்க வட்டார தலைவராக முனியசாமியும், செயலாளராக எம். அய்யப்பன், பொருளாளராக ஏ. சுரேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story