அல்-அமீன் பள்ளி மாணவர்கள் சாதனை


அல்-அமீன் பள்ளி மாணவர்கள் சாதனை
x

அல்-அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, பள்ளி தாளாளர் சையத்ஷா ஹாமித் ஹூசேனி பாராட்டியபோது எடுத்த படம்.

திருப்பத்தூர்


திருப்பத்தூர் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற திருப்பத்தூர் அல்-அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, பள்ளி தாளாளர் சையத்ஷா ஹாமித் ஹூசேனி பாராட்டியபோது எடுத்த படம். துணை தாளாளர் சையத் சையித் அஹமத், செயலாளர் சையத் கலீம் உசேனி மற்றும் பள்ளி நிர்வாகிகள் அருகில் உள்ளனர்.


Next Story