டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்


டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்
x

டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை நாளை மூடப்படும்.

மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

----


Related Tags :
Next Story