அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்


அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
x

அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். மாவட்ட செயலாளர் பழ.அப்பாசாமி தலைமை தாங்கினார். விலைவாசி உயர்வு, வேலையின்மை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்புகளை எதிர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து இன்று (சனிக்கிழமை) கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சி.ஐ.டி.யு. ஜீவானந்தம், முருகேசன், தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story