மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
x

இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூனியூரில், அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனர்.

இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிசெல்வம், கூனியூர் இசக்கி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story