முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

ஏழாயிரம் பண்ணையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் உள்ள நாடார் மகமை மேல்நிலைப்பள்ளியில் 1978-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள், மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹென்றி காட்வின் ஜெபராஜ் உள்பட முன்னாள் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனோகரன், ரவிசங்கர், அன்புச்செல்வி, எமிலி ஜோலா, ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story