ஸ்பிக்நகர் பள்ளியில் பழைய மாணவ- மாணவியர் சந்திப்பு


ஸ்பிக்நகர் பள்ளியில் பழைய மாணவ- மாணவியர் சந்திப்பு
x

ஸ்பிக்நகர் பள்ளியில் பழைய மாணவ- மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக் நகர் பள்ளியில் 1995- ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியில் பயின்ற மாணவ, மானவிகள் கலந்து கொண்டு தங்களுடைய பள்ளியின் பழைய நினைவுகளை, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கெண்டனர். மேலும் விளையாட்டு போட்டிகள் மற்றும கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழா ஏற்பாடுகளை அருள்ராஜேஷ், விஜய ஆனந்தி, ஜெயந்த் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பழைய மாணவ மாணவியர் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.


Next Story