அமராவதி அணை நீர்மட்டம்


அமராவதி அணை நீர்மட்டம்
x

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர்

அமராவதி அணையின் நேற்று காலை 8 மணிக்கு 51.97அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் கொண்டிருக்கிறது. அணையிலிருந்து ஆற்றிற்கு 110 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் தற்போது 1275 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.


Next Story