சிறப்பு அலங்காரத்தில் அம்மன்


சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
x

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

விருதுநகர்

ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி அங்காளஈஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.


Related Tags :
Next Story