பூப்பல்லக்கில் அம்மன் உலா


பூப்பல்லக்கில் அம்மன் உலா
x

பூப்பல்லக்கில் அம்மன் உலா

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் பூமாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி நேற்று இரவு சுமார் 2 டன் எடையுள்ள பல்வேறு வண்ண மலர்களால் தயார் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் பூமாரியம்மன் மாட வீதியுலா நடைபெற்ற போது எடுத்தபடம்.


Next Story