நவநீத கிருஷ்ணர் கோலத்தில் அம்மன் வீதி உலா


நவநீத கிருஷ்ணர் கோலத்தில் அம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் நடந்து வரும் தசரா விழாவில் நவநீத கிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் 5-வது நாளான நேற்று முன்தினம் இரவு காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story