ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மன்


ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மன்
x

ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மன்

மதுரை

மதுரை தெற்கு மாரட் வீதி திரவுபதியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவில் நேற்று அம்மன், சுவாமி ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story