புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சின்ன ஆண்டாங்கோவில் பிரிவு சாலையில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக க.பரமத்தியை சேர்ந்த சாமிநாதன் (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story