அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா


அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழுகு உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட அமைப்புச செயலாளர் காளிராஜ், மாவட்ட தலைவர் மாடசாமி, மாநில இளைஞரணி துணைத் தலைவர் மகாராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story