அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி அருகே பனையூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ேகாவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குருநாத சுவாமி, விநாயகர், பாலமுருகன் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, வேத பாராயணம், ருத்ர ஹோமம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள், சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story