ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
x

திரவுபதியம்மன் கோவில் திடலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். (உள்படம்: வீர ஆஞ்சநேயருக்கு புனித நீரால் அபிஷேகம் நடந்த காட்சி).

ராணிப்பேட்டை

Related Tags :
Next Story