ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை


ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை
x

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி சாமி தரிசனம் செய்தார்.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் வந்தார்.

இந்நிலையில் இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி சாமியை அண்ணாமலை தரிசனம் செய்தார்.


Next Story