மேலும் 36 பேருக்கு கொரோனா


மேலும் 36 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 July 2022 10:16 PM IST (Updated: 26 July 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில், மேலும் 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தினமும் 25-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 7 பெண்கள் உளபட மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதேநேரம் 33 பேர் குணமடைந்தனர். மேலும் 228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story