ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊழல் தடுப்பு வார விழாவை முன்னிட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஊழல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் பள்ளி மாணவிகள் ஏற்றுக்கொண்ட போது எடுத்த படம். அருகில் பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி மற்றும் போலீசார், ஆசிரியர்கள் உள்ளனர்.
திருவண்ணாமலை

Related Tags :
Next Story