மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கன்னியாகுமரி
மணவாளக்குறிச்சி,
மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழிப்புணர்வு முகாம்
மணவாளக்குறிச்சியில் உள்ள கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற காவலன் செயலி மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் நடந்தது. முகாமிற்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமை தாங்கினார். முன்னதாக போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியினை பள்ளி வளாகத்தில் மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story